சென்னை 100 நாள் தொழிலாளர்களுக்கு ஊதியப் பாக்கியை உடனே வழங்கிடுக.... அரசு முதன்மை செயலாளரிடம் விவசாயத் தொழிலாளர் சங்க தலைவர்கள் நேரில் வலியுறுத்தல்... நமது நிருபர் ஜனவரி 2, 2021 நூறுநாள் வேலை தொழிலாளர்களின் கூலிப்பணம் சுமார் ரூ.300 கோடி வரை வழங்கப்படுவது....